One Day Online Webinar on “PERITHINUM PERITHU KELL” | Date: 27.11.2020

Nehru Arts and Science College, Department of Tamil conducted a “One Day Online Webinar in the topic of “PERITHINUM PERITHU KELL” on 27.11.2020 .The Webinar was organized by Dr.A.Sridevi Head, Department of Tamil and welcomed the gathering. Our Chief Guest KALAIMAMANI,KAVINGNAR AANDALPRIYADHARSHINI, Station Show Leader, Dhoordharshan, Puthucherry. She explained about the need of todays young mind following Bharathiyar The great poet. She also stressed the need of giving, caring and sharing. Open your mind, see the people,share and live was the strategy of Dr.A.P.J Abdhul kalam’s success story. Hence let all of us live like that to attain success in life. Dr.V.GEETHA Asso. Prof proposed vote of thanks. Finally the function ended with our National Anthem.

Outcome of the Event:

Out come of students. Start following legends like Bharathiar, Abdhul kalam etc., they can attain a positive maturity, which will make the world to turn around them.students must develop the habit of reading.

Thaimozhi Day Celebration

 கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20.02.2020 அன்று காலை 10.30 மணியளவில் “தாய்மொழி தினவிழா”– 2020 கல்லூரி பி.கே.தாஸ் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கல்லூரி செயலர் முனைவர்.P.கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார். வந்திருந்த அனைவரையும் வரவேற்று தமிழ்த்துறை தலைவர் முனைவர்.வெ.அர.தாரணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர்.Bஅனிருதன் அவர்கள் அழகு தமிழில் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குறளாசான், படைப்பாளர், மொழியாசிரியர் முனைவர்.எம்.ஜி.அன்வர் பாட்சா அவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியின் சிறப்புகளையும் பழமையையும் விளக்கமாகப் படங்களுடன் விளக்கினார். இது மாணவர்களுக்கு மொழியின் மகத்துவத்தை அறிய மிகவும் பயனுடையதாக இருந்தது. மாணவர்களும் தங்களது இலக்கியப் படைப்புகள் மூலமாக தமிழ் மொழியின் மீது உள்ள பற்றுதலை வெளிப்படுத்தினர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.ஸ்ரீதேவி அவர்கள் நன்றியுரை வழங்கியதோடு விழா இனிதே நிறைவுற்றது.