The Launch of Silver Jubilee

The Launch of Silver Jubilee was celebrated at Nehru College of Arts and Science College on 14.3.2022 at 01:00 pm at P.K Das Auditorium, Coimbatore. Dr. B. ANIRUDHAN, Principal of Nehru Arts and Science College welcomed the gathering. Adv. Dr P. KRISHNADAS, Chairman and Managing Trustee, NGI, was delivered the keynote address.

Her excellence Dr. TAMILISAI SOUNDARARAJAN, Governor of Telangana & Lieutenant Governor of Puducherry, was the Chief Guest of the day. Dr. P. KRISHNAKUMAR, CEO & Secretary NGI, felicitated the gathering.

The awards were presented on behalf of the Department of Commerce and Social Work, Nehru College of Arts and Sciences, to promote 25 Social workers who are doing good work for the betterment of society.

Dr. M. KANAGARATNAM, Dean, School of Commerce & Social Science, proposed the vote of thanks.

 

கோவை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டம் பி.கே.தாஸ்  கலையரங்கில் 14/3 /2022 மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.அனிருதன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.

நேரு கல்வி குழுமத்தின் நிறுவனர் வழக்கறிஞர் முனைவர் பி.கே.கிருஷ்ண தாஸ் அவர்கள் தலைமையுரை நல்க,

தெலுங்கான மாநிலத்தின் கவர்னரும் ,புதுச்சேரி மாநிலத்தின் துணை  நிலை ஆளுநருமான மாண்புமிகு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நேரு கல்வி குழுமத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் கல்வி அதிகாரி முனைவர் பி.கே.கிருஷ்ண குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சமூக முன்னேற்றத்திற்காக நன்முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 25 சமூகப்பணியாளர்களை ஊக்குவிக்ககும் வகையில் வணிகவியல் துறை மற்றும் சமூகப்பணியியல் துறை சார்பாக, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவின் நிறைவாக வணிகவியல் துறை மற்றும் சமூகப்     பணியியல் துறைப் புலமுதன்மையர் முனைவர் மோ.கனகரத்தினம் அவர்கள் நன்றியுரை நவில இவ்விழா  இனிதே நடைபெற்றது.

View more photos @     

Media Links